என் மன வானில்
கற்பனை சிறகுகளை பறக்க விட்டு பார்த்தேன் உன் அழகை வர்ணிக்க….
விடை கிடைக்கவில்லை …
அப்போதுதான் புரிந்தது அவையும்
உன் அழகை கண்டு உறைந்து போனது என்று…
நீ தமிழ் பேசும் அழகையும் உன் புன்னகையையும் கண்டு ரசிக்காத ஜீவன் இருக்காது இவ்வுலகில்….
#For Abhitha
No comments:
Post a Comment