Ennangalai Ezhuthaaki
Tuesday, 18 June 2013
கல் நெஞ்சக்காரி
நீ
நிலாவை
கூட
விட்டு
வைக்கவில்லையடி
…
அழகாய்
ஒரு
நாள்
இருந்த
முழு
நிலா
கூட
உன்
அழகில்
விழுந்து
தினமும்
பிறை
நிலாவாக
மெலிந்து
விடுகின்றதே
…
…
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment