உன் கண்களை கண்டு மிரண்டது என் பேனா ஓய்வு கிடைக்காது என்று …
மெல்லிடையில் இதழ் பதித்து உன் முகம் காண போதாடி கண்கள் இரண்டு எனக்கு…
பகல் முழுதும் கண்கள் தேடுது உன்னை
இரவு முழுதும் இதயம் தேடுது உன்னை
இவ்விரண்டும் எனக்கு அடங்க என்னை ஓர கண்ணில் ஆவது பார் …
No comments:
Post a Comment