Tuesday, 18 June 2013

உன்னால்தானடி இவை …

பெண்ணே உன்
அடக்கம் ஏனோ என்னை உனக்கு அடிமை ஆக்கியது
அமைதி   ஏனோ என் நிம்மதியை சீர் குலைத்தது
புன்னகை ஏனோ என் மனதில் புண் (வலி ) உண்டாக்கியது 

இத்தனை பாவங்களை செய்த நீ ஓர் புண்ணியமாவது செய்…   

No comments:

Post a Comment