Sunday, 13 December 2015

Let's Go to moon U , Me and my FZ

இவன் ஒரு புத்தக பிரியன் 
அன்பையும் பண்பையும் அனைவரிடமும் காட்டும் இவன் 
அறை மாரத்தனை அசால்டகா கடப்பவன் 
(தன்) ஆச்சியின் மீது தனி அக்கறை கொண்டவன் 

தெளிவான எண்ணத்தோடு செயலாற்றும் இவன் 
தன் நண்பர்களை ஊக்குவிப்பவன் 
கணிதத்திலும் கணினியிலும் வல்லவனான இவன் 
பள்ளியிலயே காதலையும் விட்டுவைக்கவில்லை (இனிமேலும் ;) )..
பன்முக திறமைகளுடன் உள்ள இவன் சில நாட்களாய்
பல நேரம் Whats App'il மட்டுமே இருக்கிறான் :P

பிறந்தநாள் காணும் எங்கள் பாலாவிற்கு வாழ்த்துகள் ...
Lets Go to moon You, me and my FZ... ;) :P

Monday, 23 March 2015

எங்கள் நிஜாம்

இணையற்ற இவனது விரல்கள் இணையத்தில் விளையாடும் ..

இவன் உள்ளம் துள்ளும் புதிய தொழில்நுட்பத்தில் ..

இவனுக்கு பிடித்ததை ரசித்து பாராட்டுவான் 

இந்தியன் என்பதில் பெருமை கொள்வான் 

கலந்து  உரையாடி கலைகளை மெருகேற்றி 

ஆக்கபூர்வத்துடன் விரைந்து செயல்களை முடிப்பவன் 

அக்கறையும்  பாசமும் படர்ந்து இருக்கும் இவனது குடும்பம் மற்றும் நண்பர்களிடத்தில் ..

வெளிப்படையான பேச்சுடன் உதவி கரங்களை நீட்டுவான்

உறக்கம் பாராது தன் கனவுக்கு உழைத்திடுவான்

உறவுகளுடனும் நேரம் பகிரிந்திடுவான் 

மென்பொருள்களை மன நிறைவுடன் முழு நிறைவாக உருவாக்குவான் 

இன்று பிறந்தநாள் காணும் எங்கள் விம்ட் நிஜாமுக்கு வாழ்த்துகள்     


---------------------------------------------------------------------------------------------------------------------------------------

இப்படிக்கு அண்ணனின் விழுதுகள் :)