Ennangalai Ezhuthaaki
Monday, 27 March 2017
Happy birthday ammu
Thursday, 26 January 2017
Life is all about awareness
ஊக்கத்துடன் உழைத்த உயிர்களை
ஊனமாக்கும் உலக அரசியலின் உண்மை உணருங்கள்
நாரதர் வேலை பார்க்கும் ஊடகங்களுக்கு மத்தியில்
நம் மக்களுக்கு விழிப்புணருவை உருவாக்குங்கள்
அஹிம்சை போராட்டத்தின் இடையே
அரசியல் கட்சிகளின் சுயரூபத்தை
அப்பட்டமாய் ரயில் மறியலில் கண் கூட கண்டோம்
இயற்கையோடு இழைந்து வாழ்ந்த வாழ்க்கை எங்கே ?
இயந்திர வாழ்க்கையின் இயலாமை இங்கே !!!!
பாடம் நடத்தும் பணி மட்டும் அல்லாது
புண்ணியமில்லா வேலைகளில் இன்னல்படும்
ஆசானின் துயர் உணருங்கள்
நவீன மருத்துவத்தின் நச்சுத்தன்மையை
நாளுக்கு நாள் நீளும் நோய்பட்டியலில் காணுங்கள்
மது அருந்துவதை மகிழிவு பெருமையாய் எண்ணாதே
மதிக்கு வேலை கொடுக்காமல் மயங்கி மங்கிவிடாதே
பயம் எனும் சுழிச்சி கொண்டு இப்படி
நம்மை ஊனமாக்க விழையும் (பதுங்கி இருக்கும்) சாத்தான்களை
விழிப்புணர்வுடன் வீரம் எனும் வாள் கொண்டு
வேரோடு களைந்தெடுங்கள்
பதப்படுத்தப்பட்ட உணவை அறவே துறந்திடுங்கள்
உயிர் சக்தியுள்ள உணவை உங்களுடையதாய் ஆக்குங்கள்
பண்பாட்டின் அடையாளத்தை பாதுகாக்க
பண்டிகைகளை பாமரனோடு கொண்டாடுங்கள்
காவல் துறைக்கு அப்பால் கள்ளத்தனமாய்
காய்கள் நகர்த்தும் கள்வனை பற்றி சிந்தியுங்கள் ....
அம்பை எய்தவனை சாடுவது இருக்கட்டும்
அச்ச்செயலை தூண்டியவனை ஆராயுங்கள்
#######விழிப்புணர்வு பெருகட்டும்########
Sunday, 25 September 2016
Agile Harish
பட்டென்று ஒரு பாடலில் சுருக்க முடியாது !!!
பழகி இவனுடன் வாழ்ந்து பார்த்தால்
பாரினும் பெரிதாய் நம் அன்புவங்களை அடுக்கி கொண்டே போகலாம் ...
சுறுசுறுப்புக்கு பஞ்சமில்லாத இவனிடத்தில் ..
சும்மாவிற்கு சற்றுநேரம் கூட வேலையில்லை
மிதிவண்டி மாரத்தானில் மைல்கள் கடப்பான்
மண்ணின் மனித நேயம் வளர்த்திடுவான்
புத்துஉணர்வுடன் பூப்பந்து விளையாடி
பூரிப்பு அடைந்திடுவான் ..
ஊர் சுற்றுலா ஏற்பாடுகளை செவ்வனசெய்திடுவான்
ஊக்குவித்து உற்சாகத்தில் உறையவைப்பான்
மட்டை பந்து விளையாடி மகிழ்ந்துவிடுவான்
மனித வாழ்வின் முழுமை உணர்த்திடுவான் ..
நேரம் போவதும் தெரியாது நேரமும் போதாது
இவன் நட்போடு வாழ்வை அன்புவிக்க ....
Sunday, 13 December 2015
Let's Go to moon U , Me and my FZ
Monday, 23 March 2015
எங்கள் நிஜாம்
Sunday, 31 August 2014
Concern of our Travel Gods
While I was traveling across govt buses in long distance I always had this thought . Today I was sitting in front seat nearby driver place. He was talking about his work to one of his relative person wishing to join as driver. Well his words were full of frustration and bit abusive over govt and public people. He was full of negative about his profession and advised not to join. From his point of view to be fair he was right at least half percentage. First thing is drivers and conductors are getting very poor facilities at bus depots . I have even came across an article of poor sanitary and living room facilities for drivers and conductors at depots.
Considering poor facilities , govt bus drivers and conductors suffer a lot compared to private travels .Its serious time for govt to look and resolve the needs of them asap.
Next problem is food. They somehow manage eating outside. I heard that the driver was advised to not eat in hotels . Its always tough to find good food on travel . Other problem is duty for long hours and long travel . Sitting long hours gives serious problems as we all know . These people carry their difficulties to run their life. Of course every job has its difficulties. But these people never find holidays on govt holidays. Its tough for them to attend a function.
Only few people about these problems. Even though people can't change many difficulties of these drivers and conductors. There are a few people should do. First when bus stops for a food break. They should not feel that their time is getting wasted. Food is needed to survive. Breaks are needed by people who drive long. Start thinking from their perspective and stop cursing them in any case. Of course there are few cases where the problem is caused by drivers and conductors. At the end of journey a thank you note will do so much good for them. Smile of people brings them satisfaction of their work and did good for society. Wishing them during festival season I'm not sure whether it will make them feel good or bad.
So dear people start thinking. Be thankful and avoid them getting frustrated because of us. Let govt take steps so they get satisfied and happy with their job.