விடுமுறை
--------------------
ஓய்வு அளிக்கும் விடுமுறை
ஓடி விளையாட விடுமுறை
நித்தரையில் நகரும் விடுமுறை
நிம்மதியான விடுமுறை
ஊர் சுற்றலாம் விடுமுறையில்
ஊருக்கு நன்மை செய்யலாம் விடுமுறையில்
உறவினர் தேடும் விடுமுறை
உள்ளம் விரும்பும் விடுமுறை
சிந்திக்க வைக்கும் விடுமுறை
சில நாட்கள் மட்டும் விடுமுறை
புத்திக்கு ஒய்வளிக்கும் விடுமுறை
புத்துணர்ச்சி தரும் விடுமுறை
நண்பர்கள் கூடும் விடுமுறை
நேரம் போதா விடுமுறை
--------------------
ஓய்வு அளிக்கும் விடுமுறை
ஓடி விளையாட விடுமுறை
நித்தரையில் நகரும் விடுமுறை
நிம்மதியான விடுமுறை
ஊர் சுற்றலாம் விடுமுறையில்
ஊருக்கு நன்மை செய்யலாம் விடுமுறையில்
உறவினர் தேடும் விடுமுறை
உள்ளம் விரும்பும் விடுமுறை
சிந்திக்க வைக்கும் விடுமுறை
சில நாட்கள் மட்டும் விடுமுறை
புத்திக்கு ஒய்வளிக்கும் விடுமுறை
புத்துணர்ச்சி தரும் விடுமுறை
நண்பர்கள் கூடும் விடுமுறை
நேரம் போதா விடுமுறை
No comments:
Post a Comment